Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளரான இயக்குனர்: வாழ்த்து தெரிவித்த விஜய்சேதுபதி

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (11:07 IST)
சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச், விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய விஜய் சந்தர்
 
தற்போது தயாரிப்பாளர் இவர் தயாரிக்கும் முதல் திரைப்படத்தை சபரீசன் மற்றும் குரு சரவணன் ஆகியோர் இயக்க உள்ளனர்
 
இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் விஜய் சேதுபதி கலைப்புலி எஸ் தாணு கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments