Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணிக்கை அதிகமாகிடுச்சு… ஆனா தரம் – கடுப்பான விஜய் சேதுபதி ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (09:57 IST)
நடிகர் விஜய் சேதுபதி கைவசம் எக்கச்சக்கமான படங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றாக வரிசையாக வெளியாகி வருகின்றன.

நடிகர் விஜய் சேதுபதி நடித்து முடித்து ரிலிஸுக்காக பல படங்கள் காத்திருக்கின்றன. அவற்றில் நான்கு படங்கள் இந்த மாதம் வெளியாக உள்ளன. அதில் கடந்த வாரம் துக்ளக் தர்பார் மற்றும் லாபம் ஆகிய இரு படங்களும் வெளியாகி மோசமான வரவேற்பைப் பெற்றன.

இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி தேமே என்று வந்து போகிறார். அதிலும் துக்ளக் தர்பாரில் விஜய் சேதுபதியா என்று சொல்லுமளவுக்கு தட்டையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படங்களில் அதிகமாக நடிக்க ஆரம்பித்ததில் அவர் படத்தின் தரம் மிக மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?

4 படத்தில் கிடைத்த சம்பளம் ரூ.200 கோடி.. அதை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ல் முதலீடு செய்யும் சிம்பு..!

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கலர்ஃபுல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments