Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (23:25 IST)
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'ஆரண்ய காண்டம்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதால் அவர் இயக்கிய அடுத்த படமான இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த படம் வரும் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள இந்த படத்தில் அவருடன், சமந்தா, பகத் பாசில், மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யுடன் மோத வேண்டாம்.. எஸ்கே கெஞ்சியும் கேட்காத பராசக்தி குழு.. கடவுளா பார்த்து கொடுத்த தண்டனை..!

தனி ஒருவன் 2 என்னாச்சு?... சிம்புவோடு கைகோர்க்கும் மோகன் ராஜா!

கோல்டன் நேரத்தை நாங்கள் மிஸ் செய்துவிட்டோம்… நடிகர் ராஜேஷ் மறைவு குறித்து அவரது தம்பி ஆதங்கம்!

பராசக்திக்கு கொடுத்த தேதிகளை மாற்றிவிட்ட சிவகார்த்திகேயன்.. ஜூலையில் படப்பிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments