விஜய்யின் ’’குட்டி ஸ்டோரி’’ உலக அளவில் ரீச்…டிரெண்டிங் செய்யும் ரசிகர்கள்

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (17:00 IST)
நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அவர் இசையமைத்துள்ள குட்டி ஸ்டோரி, வாத்தி ஈஸ் கம்மிங்,   மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பாடிய ஒரு பாடல் என அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.,

குறிப்பாக குட்டி ஸ்டொரி பாடல் யூடியூபில் 7.4 கோடி பார்வைகளைப் பெற்று சுமார் 18 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இதை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிருனாள் தாக்கூரின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த மனு ஆனந்த்?

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘டாக்ஸிக்’ படக்குழு!

எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது… ஜாய் கிரிசில்டா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments