Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தாயாக மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது: அஜீத் குறித்து விஜய் அம்மா ஷோபா உருக்கம்

Webdunia
திங்கள், 2 மே 2016 (12:40 IST)
நடிகர் அஜீத் பிறந்த நாளை நேற்று(மே.1) விமர்சியாக அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.


 

திரையுலகினர் பலர் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  நடிகர் விஜய் அம்மா ஷோபாவும் அஜீத் பிறந்த நாளுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். அதில் அஜித் ரிஸ்க் எடுத்து நடித்து அடிபட்டது என்பதை பார்க்கும் போது ஒரு தாயாக மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அவர் நீண்ட காலம் நன்றாக வாழவேண்டும் என்றும் கூறினார். மேலும் அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுக்கும் அஜித் தனது குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும். என் கையால் பிரியாணி செய்து தர வேண்டும் என்று தனது ஆசையையும் தெரிவித்தார்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லெஜண்ட் சரவணன் அடுத்த படம் தொடக்கம்.. இயக்குனர் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ரூ. 200 கோடி சம்பளத்தை தவிர்த்து மக்களுக்காக வருகிறார் விஜய் - நடிகர் சவுந்தரராஜா!

நடிகர் சாய் துர்கா தேஜின் #SDT18 திரைப்பட படப்பிடிப்பு துவங்கியது!!

திராணி இல்லன்னா ஏன் படம் எடுக்குறீங்க?- கங்குவா ரிலீஸ் தேதி கேட்டு ஞானவேல் ராஜாவை திட்டி போஸ்டர் வைத்த சூர்யா ரசிகர்கள்!

விடாமுயற்சி இந்த தேதியில் கண்டிப்பாக ரிலீஸ் ஆகவேண்டும்- அஜித் போட்ட கண்டீஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments