Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் பைரவா சோல்ட் அவுட்

விஜய்யின் பைரவா சோல்ட் அவுட்

விஜய்யின் பைரவா சோல்ட் அவுட்
, புதன், 19 அக்டோபர் 2016 (16:37 IST)
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பைரவா படத்தின் தமிழக திரையரங்கு உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 
பைரவாவின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஸ்ரீக்ரீன் நிறுவனம் உரிமையை கைப்பற்றியுள்ளது. 
 
சுமார் 50 கோடிகளுக்கு தமிழக திரையரங்கு விநியோக உரிமை வாங்கப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெமோவான ரோபோ!!