Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் பைரவா படத்தின் ஃபஸ்ட் லுக்!!

விஜய்யின் பைரவா படத்தின் ஃபஸ்ட் லுக்!!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (16:23 IST)
பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அவரது 60 படமாக உருவாகி வரும் ‘பைரவா’ திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

 
இப்படத்தில் விஜயுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வருகிற நவம்பருக்குள் இப்படத்தின் அனைத்துக் கட்ட படப்பிடிப்பையும் முடித்து, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் 100 கோடி என்ற பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இப்படம் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

 
இயக்குனர் பரதன், 8 வருடங்களுக்கு பிறகு பைரவா படம் மூலம் மீண்டும் விஜய்யை இயக்குகிறார். சமூக நோக்கமும், கமர்சியலும் கலந்த கலவையாக பைரவா வெளிவர உள்ளது.

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments