Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 கோடி தடவை பார்த்து ரசிக்கப்பட்ட விஜய் பாடல்

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (13:07 IST)
விஜய்யின் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் 5 கோடி முறைக்கு மேல் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
 
விஜய் மூன்று வேடங்களில் நடித்து கடந்த வருடம் ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்தனர். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு,ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். விவேக், அனைத்துப் பாடல்களையும் எழுதியிருந்தார்.
 
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் எல்லோருக்கும் பிடித்த பாடலாக இருந்தது. கைலாஷ் கெர், சத்யபிரகாஷ், தீபக் மற்றும் பூஜா ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியிருந்தனர். கடந்த வருடம் நவம்பர் 17ஆம் தேதி இந்தப் பாடலின் வீடியோ யூ டியூபில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை இதுவரை 5 கோடி முறைக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments