Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜுலையில் விஜய், அட்லி படம்

ஜுலையில் விஜய், அட்லி படம்
, வெள்ளி, 29 மே 2015 (11:43 IST)
புலி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து அட்லி இயக்கத்தில் தாணு தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான கம்போஸிங் ஏற்கனவே தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆக்ஷன் படமாக தயாராகும் இந்தப் படம், விஜயகாந்த் நடித்த சத்ரியன் சாயலில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. திலகன் நடித்த வில்லன் வேடத்தில் பாரதிராஜா நடிப்பார் எனவும் தகவல் உள்ளது. 
 
விஜய் ஜோடியாக இந்தப் படத்தில் சமந்தா நடிக்கிறார். ஜுலை 20 -ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil