Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதான் ஹீரோ ஆயிட்டியே…. விஜய் நிராகரித்த ஹீரோ!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (17:04 IST)
நடிகர் விஜய்யுடன் பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக அறிமுகமானார் நடிகர் ஜெய்.

பகவதி படத்தில் அறிமுகம் ஆகி இருந்தாலும் ஜெய்க்கு அடையாளம் கிடைத்தது சென்னை 28 மற்றும் சுப்ரமண்யபுரம் போன்ற படங்களில்தான். அதன் பிறகு பிஸியாக கதாநாயகனாக ஒரு சுற்று வந்தார். இப்போது மிகவும் தேர்வு செய்து படங்களை நடித்து வருகிறார். ஆனாலும் முன்பு அவருக்கு இருந்த ஒரு க்ரேஸ் இப்போது இல்லை.

இந்நிலையில் இப்போது அவர் அளித்த ஒரு நேர்காணலில் ‘பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்தேன். அதன் பின்னர் ஒரு 150 முறையாவது மீண்டும் அவரோடு நடிக்க வேண்டும் எனக் கெஞ்சிவிட்டேன். ஆனால் அவரோ ‘நீதான் ஹீரோவாய்ட்டியே’ என சொல்லி நிராகரித்துவிட்டார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments