மாஸ்டர் படத்தை விட சன் பிக்சர்ஸ் படத்துக்கு விஜய்க்கு சம்பளம் குறைவா?

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (11:09 IST)
நடிகர் விஜய் அடுத்து தான் நடிக்க இருக்கும் விஜய் 65 படத்துக்காக தனது சம்பளத்தில் 10 கோடி ரூபாயை குறைத்துக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

நடிகர்கள் ஒவ்வொரு படத்துக்கும் தனது சம்பளத்தைக் கனிசமாக உயர்த்துவது வழக்கம். ஆனால் கொரோனாவால் எல்லா நடிகர்களுமே தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு நடிகர் விஜய்யும் விதிவிலக்கு அல்ல.

அவர் இப்போது நடிக்க இருக்கும் புதிய படத்துக்காக 75 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். ஆனால் இதற்கு முன்னதாக அவர் நடித்த மாஸ்டர் படத்துக்கு 80 கோடி ரூபாய் அளவுக்கு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கொரோனா காரணமாக தனது சம்பளத்தில் 12 சதவீதம் அளவுக்கு விஜய் குறைத்துக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments