Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மக்கள் இயக்கத்தினர் ''கொரோனா நிவாரண ''உதவி!

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (20:34 IST)
சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் ஒட்டு மொத்த உலக நாடுகளும் பெரும் பொருளாதார இழப்புகளையும், உயிர் பலிகளையும் சந்தித்து வருகின்றன.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க இந்தியாவிலும் வரும் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நரிக்குரவர் இன மக்களுக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சரவணன் சார்பில் 250 கி.லோ அரிசி மூட்டைகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

விஜய் மக்கள் இயக்கத்தின் இந்த உதவிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments