Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் படத்தில் நயன்தாரா இல்லை...?

விஜய் படத்தில் நயன்தாரா இல்லை...?
, வெள்ளி, 23 ஜனவரி 2015 (12:10 IST)
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா விஜய் ஜோடியாக நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது.


 
ஆனால், சமீபத்திய செய்திகள் வேறுவிதமாக உள்ளன.
 
சோனாக்ஷி சின்கா அல்லது தீபிகா படுகோனை விஜய் ஜோடியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. தான் தயாரிக்கும் படத்தை எல்லாவற்றுக்கும் மேலே பிரமாண்டமாக எடுக்க நினைப்பவர் தாணு. அவர் மற்றும் அட்லியின் விருப்பத்தின்படி, வடஇந்திய நடிகைகளுக்கு வலை வீசியிருப்பதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil