Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மல்லுவுட்டில் மாஸ் காட்டிய தளபதி - வசூலில் புதிய சாதனை!!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (14:32 IST)
கேரளாவில் முதல் நாள் வசூலில் சாதனைப் படத்தை ஐந்து படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

 
கேரளாவில் உள்ள தமிழர்களுக்கு இணையாக மலையாளிகளும் விஜய் படத்தை ரசிக்கிறார்கள். இந்நிலையில் இதுவரை கேரளாவில் முதல் நாள் வசூலில் சாதனைப் படத்தை ஐந்து படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் விஜய் நடித்துள்ள இரண்டு படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 
 
1. ஒடியன் - மோகன்லால் நடித்து அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல்நாளில் 7.20 கோடிகளை வசூலித்தது. 
2. லூசிஃபர் - மோகன்லாலின் லூசிஃபர் முதல் நாளில் 6.70 கோடிகளை வசூலித்தது.
3. சர்கார் - விஜய்யின் சர்கார் கேரளாவில் முதல்நாளில் 6.62 கோடிகளை வசூலித்தது.
4. மெர்சல் - விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் கேரளாவில் முதல்நாளில் சுமார் 6.11 கோடிகளை வசூலித்தது. 
5. பாகுபலி 2 - பாகுபலி 2 மலையாளத்தில் முதல் நாளில் 5.48 கோடிகளை வசூலித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்வி நிலையங்களில் இசை வெளியீடு நடத்த மாட்டேன்… சசிகுமார் சொல்லும் காரணம்!

போதைப் பொருள் வழக்கு… நடிகர்கள் ஸ்ரீகாந்த் & கிருஷ்ணாவின் ஜாமீன் மனு.. இன்று தீர்ப்பு!

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஷூட்டிங்… பிரியா பவானி சங்கர் கொடுத்த அப்டேட்!

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments