Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி சோடா –Rising இணைய தொடரின் டீசர் ரிலீஸ் அப்டேட்!

vinoth
சனி, 24 ஆகஸ்ட் 2024 (12:57 IST)
இயக்குனர் விஜய்மில்டன் இயக்கிய 'கோலிசோடா' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சுமார் ரூ.1 கோடி பட்ஜெட்டில் உருவான மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'கோலி சோடா 2' படத்தை இயக்குனர் விஜய்மில்டன் இயக்கினார். ஆனால் எதிர்பார்த்தபடி அந்த படம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது. இந்நிலையில்  கோலி சோடா –ரைஸிங் என்ற வெப் தொடரை அவர் இயக்கி முடித்துள்ளார்.  இதில் நடிகர் ஷாம் முக்கிய வேடத்தில் நடிக்க சேரன் , ரம்யா நம்பீசன் மற்றும் புகழ் ஆகியோர் மற்ற வேடங்களில் நடிக்கின்றனர்.

டிஸ்ன் ப்ளஸ் ஹாட்ஸ்டார் தொடரில் வெளியாகும் இந்த தொடரின் டீசர் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன் –தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்த கமல்!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

மனுசி படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் எவை?.. விளக்கமளிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

தமிழ் சினிமாவைப் புரட்டிபோடும் படம் எடுக்க நீண்ட நாட்களாக ஆசை… கமல்ஹாசன் பேச்சு!

’தக்லைஃப்’ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. முதல் காட்சி எத்தனை மணிக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments