Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை வட்டமிடும் விஜய் மில்டன்

Webdunia
சனி, 10 அக்டோபர் 2015 (18:06 IST)
கோலிசோடா என்ற ஒரே படத்தில் ஓஹேnவென்று வளர்ந்தவர் விஜய் மில்டன். விரைவில், இவர் விக்ரமை வைத்து இயக்கியிருக்கும், 10 எண்றதுக்குள்ள படம் வெளியாகவிருக்கிறது.
 

 
இதையடுத்து, விஜய்யை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
 
அட்லி படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் நடிப்பார் என பேச்சிருக்கிறது. பேச்சுதான், இன்னும் முடிவாகவில்லை. எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டால், இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று நழுவிக் கொள்கிறார். 
 
10 எண்றதுக்குள்ள ட்ரெய்லரைப் பார்க்கும் யாருக்கும், விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்க ஆசைவரும். படம் வரும் 21-ஆம் தேதி வெளியாகிறது. கோலிசோடா மாதிரி இதுவும் ஹிட்டானால், விஜய் கால்ஷீட் விஜய் மில்டனுக்கு கன்பார்ம் என்கிறார்கள்.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

Show comments