'விஜய் மக்கள் இயக்க 'நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (19:19 IST)
நடிகர் விஜய் நாளை தன் விஜய் மக்கள் இயக்க  மாவட்டச் செயலாளர்களைச் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது,  தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த நிலையில்,  இவர் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படடமும் ரிலீவ்ஸாகவுள்ளா நிலையில், இப்படத்தை உதய நிதியின் ரெட்ஜெயிண்ட் மூவிஸ்  வெளியிடுகிறது.

துணிவுக்குப் போட்டியாக வாரிசு வெளியாகவுள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாகவும்,  அதேசமயம், இப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

எனவே,  விஜய்,  நாளை பனையூரில் உள்ள தன் அலுவலகத்தில்,  3 மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

கூலியில் அமீர்கான் போல.. ‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான்? ஆச்சரிய தகவல்..!

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments