Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் ''விஜய்67 ''பட அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (18:35 IST)
மீண்டும் விஜய் அண்ணனுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

விஜய் 67 படம் குறீத்து பத்திரிக்கையாளர்க்களுக்கு  படக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், '' மாஸ்டர் மற்றும் வாரிசு ஆகிய படங்களில் வெற்றிப் பின், தயாரிப்பாளர் லலித்தின்7screenstudio அடுத்த பிரமாண்ட தயாரிப்பில் உருவாகவுள்ள  விஜய்67 படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்படத்தில் 3 வது முறையாக லலித்- விஜய் இணைகின்றனர். மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் இயக்கவுள்ளார். இப்படத்தில் துணை தயாரிப்பாளராக ஜகதீஸ் பழனிசாமி உள்ளார். உப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி  2 ஆம் தேதி தொடங்கியது.

இப்படத்திற்கு அனித் இசையமைக்கிறார். அவர் 4 வது முறையாக விஜய்யுடன் இணைகிறார்.

மேலும், நடனம் இயக்குனர், தினேஷ்; ஆர்ட், சதீஸ்குமார், ஆகியோர் இப்படத்தில் பணியாற்றவுள்ளதாக ''குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிகான் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்: பவன் கல்யாண் அறிக்கை..!

உறுதியான அட்லி & அல்லு அர்ஜுன் படம்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் லெனின் பாரதி!

சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் அந்த வித்தியாசமான முயற்சியா?

சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த CSK vs RCB போட்டிக்கான டிக்கெட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments