Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் 'லியோ' படம் இரண்டு வெர்சனில் ரிலீஸ்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (19:08 IST)
விஜய்யின் ‘லியோ’ படம் இரண்டு வெர்சனில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், மாஸ்டர் படத்திற்குப் பின் லோகேஷ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ.

லலித்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து,  அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என பல  முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ள  நிலையில்,  ‘லியோ ‘திரைப்படத்தை இங்கிலாந்து நாட்டில் இரண்டு வெர்சனில் வெளியிட விநியோகஸ்தர் முடிவெடுத்துள்ளார்.

இத்திரைப்படம் ஒரு வெட்டு குட இல்லாமல், என்ன சர்டிஃகேட் கிடைக்கிறதோ அதை அப்படியே வெளியிட்டு, பெரும்பாலான ரசிகர்கள் இப்படத்தை பார்த்த பின்னர்,  12 வயதிற்கு உட்பட்டவர்கள் பார்க்ககூடிய வகையில் ‘லியோ’ படம் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோன் அஸ்வினின் அடுத்த படம் பாலிவுட்டிலா?... பிரபல இயக்குனரோடு கூட்டணி!

யோகிபாபு நடிப்பில் ராதாமோகன் இயக்கும் ‘சட்னி சாம்பார்’ டீசர் எப்படி?

கருடன் ஓடிடி ரிலீஸ் எப்போ? எந்த ஓடியியில்?... வெளியான தகவல்!

பிரபல யுடியூபரை மணக்கிறாரா நடிகை சுனைனா?

அஜர்பைஜானிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்.. மீண்டும் அஜர்பைஜான் செல்வது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments