Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த லியோவின் “நா ரெடிதான்” பாடல்!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (09:07 IST)
மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் மேல் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை அனிருத் இசையில் விஜய்யே பாடியிருந்தார். விஷ்ணு எடவன் பாடல் வரிகளை எழுதியிருந்தார்.

இந்த பாடல் பலரையும் கவர்ந்த நிலையில் யுடியூபில் ஹிட்டானது. தற்போது இந்த பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments