Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்டிமெண்ட் விஜயகுமாரையே உணர்ச்சிவசப்பட வைத்த அஜித்

சென்டிமெண்ட் விஜயகுமாரையே உணர்ச்சிவசப்பட வைத்த அஜித்
, புதன், 2 செப்டம்பர் 2015 (12:48 IST)
அருண் விஜய் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதன் அறிமுக விழாவில் அருண் விஜய்யின் தந்தையும், நடிகருமான விஜயகுமார் கலந்து கொண்டார்.


 

 
நிகழ்வில் பேசிய அவர், அஜித்தைப் போல் ஒரு நடிகரை என்னுடைய வாழ்நாளில் பார்த்ததில்லை என்றார். என்ன விவகாரம்?
 
என்னை அறிந்தால் படத்தில் நாயகனுக்கு இணையாக வில்லன் அருண் விஜய்க்கும் வாய்ப்பளித்தது போல் வேறு எந்த நடிகரும் செய்ய முன் வரமாட்டார்கள். அந்த விஷயத்தில் அஜித்தை போல் ஒருவரை நான் இதுவரை திரையுலகில் பார்த்ததில்லை என்றார்.
 
என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகே அருண் விஜய் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்தார். வித்தியாசமான வேடத்துக்கு அவர் சரிவருவார் என்ற நம்பிக்கை மற்றவர்களுக்கு ஏற்பட்டது. 
 
விஜயகுமாரின் பாராட்டு நியாயம்தான்.

Share this Story:

Follow Webdunia tamil