Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாறுவேடத்தில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்த விஜய்! இந்த தியேட்டரிலா?

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (11:54 IST)
நடிகர் விஜய் படம்  வெளியானால்,  தியேட்டரில் மிகப்பெரிய வரவேற்பு  இருக்கும். ரசிகர்கள் விஜயயை திரையில் பார்த்த மகிழ்ச்சியில் ஆர்பரிப்பார்கள்.
அதையெல்லாம் நேரில் பார்க்க விஜய் மாறுவேடத்தில் சென்னையில் உள்ள காசி திரையரங்குக்கு வருவாராம். இதுவரை மெர்சல், கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களுக்கு ரகசியமாக விஜய் வந்து ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்த்ததாக அந்த தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
 
விஜய் வந்திருப்பது தெரிந்தால் ரசிகர்கள் மிக அதிகமாக குவிந்துவிடுவார்கள். எனவே தான் விஜய் இப்படி ரகசியமாக படங்களுக்கு வந்து செல்கிறார். அண்மையில் தூத்துக்குடிக்கு ரகசியமாக விஜய் வந்து சென்றதை குறிப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகிய லைலா ‘மடோனா செபாஸ்டியனின்’ ரீசண்ட் க்ளிக்ஸ்!

பட்டுப்புடவையில் வெட்கச் சிர்ப்பில்… ஐஸ்வர்யா ராஜேஷின் அழகிய க்ளிக்ஸ்!

ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படம்… ஷூட்டிங் எப்போது?

நாங்கள் நிறைய ஜானர்களை விவாதித்தோம்… ஆனா கமல் சார் சொன்னது இதுதான் –அன்பறிவ் இயக்குனர்கள் பகிர்வு!

ஹீரோவாகிவிட்டார் விஜய் டிவி பூவையார்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments