சூட்டிங் ஸ்பாட்டில் ’விஜய் ’ ! வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (20:12 IST)
தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று இப்படத்தின் படப்பிடிப்புக்கு வந்த விஜயை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத விஜய் 63 என்ற படத்தின் சூட்டிங்  தற்போது நடந்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 

 
வரும் தீபாவளிக்கு இப்படத்தை திரைக்குக் கொண்டுவர இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அப்போது விஜயை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.
 
இந்த  வீடியோ தற்போது  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

அனுராக் காஷ்யப் கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப்படம் ‘Unkill 123’… மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்!

வெளிநாட்டு வியாபாரத்தில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படைத்துள்ள சாதனை!

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

அடுத்த கட்டுரையில்
Show comments