Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் இயக்கத்தில் நடிக்கும் ஜெயம் ரவி

விஜய் இயக்கத்தில் நடிக்கும் ஜெயம் ரவி
, செவ்வாய், 1 நவம்பர் 2016 (12:25 IST)
தேவி படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்குகிறார், ஏ.எல்.விஜய். அவரது தி திங்க் பிக் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

 
 
ஜெயம் ரவி இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பழங்குடி இனத்தவராக நடிப்பதாகவும், இதற்காக அவர் வித்தியாசமான கெட்டப்பில் தோன்ற உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 
 
நாயகியாக சாயிஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒளிப்பதிவு திரு, இசை ஹாரிஸ் ஜெயராஜ். விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் பக்கம் திரும்பிய நிவின்பாலி!!!