Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்- கௌதம் மேனன் இணைந்து....’’ KGF ’’போன்று பிரமாண்ட படம்??

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (23:38 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் விரைவில் கௌதம்மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்து வருகிறது. சமீபத்தில் வெளியன மாஸ்டர் படம் ரூ.250 கோடி வசூல் குவித்துள்ளது. இந்நிலையில் இவரது அடுத்த படமான விஜய் 65 படத்தை நெல்சன் இயக்கவுள்ளார்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் விஜய், கௌதம் மேனனுடன் இணைந்து உருவாகவுள்ளதாக கூறப்பட்ட யோஹன் அத்தியாயம் -1 என்ற படம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், ஓரு தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ள கெளதம் மேனன்,விஜய் தனது நெருக்கமான ஒருவரிடம் ஸ்கிரிப்ட் தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே விரையில் நடிகர் விஜய் மற்று கௌதம் மேனன் இணையவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைதி 2 ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... தயாரிப்பாளர் தெரிவித்த தகவல்!

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?

4 படத்தில் கிடைத்த சம்பளம் ரூ.200 கோடி.. அதை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ல் முதலீடு செய்யும் சிம்பு..!

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments