சண்டைக் காட்சிகளில் நடித்த விஜய் பட நடிகை

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (16:09 IST)
சோனியா அகர்வால் சண்டைக் காட்சிகளில் நடித்து படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தனுஷுடன் காதல் கொண்டேன், விஜய்யுடன் மதுர, 7 ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனியா அகர்வால். இவர் தற்போது கிராண்மா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹிபின் இயக்கியுள்ளார். இப்படம் திரில்லர் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படப்பிடிப்பு கேரள மலைப்பகுதிகளில் நடந்து வரும் நிலையில், ஒரு சண்டைக்காட்சியில் சோனியா அகர்வால் நடித்து படக்குவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments