பிரபல நடிகருக்கு அட்வைஸ் செய்த விஜய் பட நடிகர் ! குவியும் லைக்ஸ் !!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (22:10 IST)
பிரபல நடிகர் பிரசன்னாவுக்கு அட்வைஸ் செய்வதுபோல் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார் சாந்தனு பாக்யராஜ். 

சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிப் நல்ல விமர்சனத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் படம் ஆந்தாலஜி வகைப் படமான பாவக்கதைகள். இவற்றை வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இயக்கி வருகின்றனர். இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான தங்கம் திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மூன்றாம் பாலினத்தவராக நடித்திருந்தார்.

.அதேபோல் அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஷாந்தனு பாக்யராஜ். பிரபல இயக்குநர் மற்றும் நடிகரின் வாரிசாக அவர் இருந்தாலும் இந்த வெற்றிக்காக 12 வருடங்கள் காத்திருந்ததாக அவரே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல நடிகரும் சினேகாவின் கணவருமான பிரசன்னாவுக்கு அவர் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில்,  நடிகர் பிரசன்னாவின் டுவீட்டுக்குப் பதில் அளிப்பதுபோன்று, ‘’பொறுமையாக இருந்தால் எப்போதும் வெற்றியாளர் தான்’’ எனத் தெரிவித்துள்ளார்.

சாந்தனு பாக்யராஜ்,. மாஸ்டர் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாராட்டுகளைக் குவிக்கும் ‘பைசன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

அடுத்த கட்டுரையில்
Show comments