Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் ஒற்றை தலைமையே: விஜய் ரசிகர்களின் கலாய்ப்பு போஸ்டர்!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (19:31 IST)
எங்கள் ஒற்றை தலைமையே: விஜய் ரசிகர்களின் கலாய்ப்பு போஸ்டர்!
நாளை நடிகர் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் எங்கள் ஒற்றை தலைமையே என விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது என்பதும் ஒற்றை தலைமையை பிடிப்பதற்காக ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரும் தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் எங்கள் ஒற்றை தலைமையே என விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவில் நடைபெற்ற நடைபெற்று வரும் ஒற்றை தலைமை பிரச்சனையை கிண்டலடித்த விஜய் ரசிகர்கள் இவ்வாறு போஸ்டர் ஒட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments