Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போயும் போயும் மீரா மிதுனை பார்த்து காப்பியடித்தாரா விஜய்...?

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (12:03 IST)
கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார். பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பரவலாக மக்கள் மனதில் இடம் பிடித்த மீரா மிதுன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்தவகையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தின் போஸ்டர் தன்னை பார்த்து காப்பியடித்து என கூறியுள்ளார்.  


இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு கிங்பிஷர் ராம் வாக் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட. புகைப்படமொன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் விஜய் போன்றே வாயில் கை வைத்து உஷ்ஷ்ஷ்... என்று சொல்வதுபோல் உள்ளது. இதனை கண்ட விஜய் ரசிகர்கள் "யார் யாரை பார்த்து காப்பியடிப்பது..? என காண்டாகி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?

4 படத்தில் கிடைத்த சம்பளம் ரூ.200 கோடி.. அதை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ல் முதலீடு செய்யும் சிம்பு..!

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கலர்ஃபுல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments