Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரியின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!!

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (14:20 IST)
சூரி விஜய்யுடன் ஜில்லா படத்தில் முழுநீள கமெடியனாக நடித்தார். ஆனால், அதற்கு முன்னர் வேலாயுதம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.


 
 
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் சூரி, விஜய் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மற்றவர்கள் நடிக்கும் போது அதைப் பார்த்து விஜய் மிகவும் ரசிப்பார். நான் முதன்முதலாக கார் வாங்கிய போது விஜய் சாரிடம் கொடுத்து தான் முதலில் ஓட்ட சொன்னேன். 
 
விஜய் சார் எந்த மறுப்பும் தெரிவிக்காமல், என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றினார். அதோடு இதைவிட பெரிய காரை விரைவில் வாங்க வேண்டும் என்றும் வாழ்த்தினார் என கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments