விஜய் தேவரக்கொண்டா போஸ்டருக்கு பீர் அபிஷேகம்!!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (16:51 IST)
விஜய் தேவரக்கொண்டா நடிக்கவிருக்கும் லிகர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிவுள்ளது. 

 
பூரி ஜெகன்னாத் இயக்ககும் இந்த படம் தெலுங்ந்தி மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்க உள்ளார்கள். மேலும் இந்த படத்தை ஹிந்தி இயக்குனரான கரண் ஜோஹரின் தர்மா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
 
இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளார். விஜய் தேவரக்கொண்டா பாக்சராக நடிக்கிறார். இந்நிலையில் விஜய் தேவரக்கொண்டாவின் லிகர் படத்தின் போஸ்டருக்கு ரசிகர்கள் பீரில் அபிஷேகம் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

மோனிகா பாடலைக் கிண்டலடித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments