பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆன ‘லைகர்’: செம மொக்கை என ரசிகர்கள் கருத்து!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (13:22 IST)
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான லைகர் என்ற திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்தது என்பது தெரிந்ததே. 
சுமார் 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. 
 
மிகப்பெரிய  அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் இன்று ரிலீஸாகி முதல் காட்சி முடிந்தவுடன் ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி உள்ளது. இது ஒரு ஸ்போர்ட்ஸ் படம் போலவே தெரியவில்லை என்றும் விஜய் தேவர்கொண்டாவிடம் மைக் டைசன் அடி வாங்குவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் படம் செம மொக்கையாக இருக்கிறது என்றும் டிரைலரில் உள்ள நல்ல காட்சிகள் கூட படத்தில் இல்லை என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்
 
விஜய்தேவரகொண்டா இந்த படத்தை மிகப்பெரிய அளவில் நம்பியிருந்த நிலையில் இந்த படமும் அவருக்கு தோல்வி படமாக அமைந்து விடுமோ என்ற அச்சத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர் மற்றும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments