வழக்கம் போல முட்டாளதனமான செய்தி… காதல் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவாரகொண்டா!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (15:51 IST)
நடிகர் விஜய் தேவாரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் காதலில் இருப்பதாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

விஜய் தேவாரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்த கீத கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய இருபடங்களும் வெற்றி பெற்றன. இதையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சமூக ஊடகங்களில் கடந்த சில தினங்களாக வதந்திகள் பரவி வந்தன. அதை இப்போது விஜய் முற்றிலும் மறுத்துள்ளார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘வழக்கம் போல அறிவில்லாத செய்திகள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

கமல் நிறுவனத்தின் பெயரில் மோசடி அறிவிப்பு.. எச்சரிக்கை விடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்..!

நாங்க எப்பவும் ஃபிரண்டுதான்!.. குஷ்புவுடன் கமல்ஹாசன்!. வைரல் போட்டோஸ்!..

அடுத்த கட்டுரையில்
Show comments