Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.மரணம் : விஜய் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (15:31 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலித மரணம் அடைந்ததை அடுத்து, நடிகர் விஜய் நடித்து வரும் பைரவா படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் எளிமையாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் தற்போது நடிகர் விஜய்யை வைத்து ‘பைரவா’ படத்தை இயக்கி வருகிறார். அதில் கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.
 
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முதலில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார்கள்.
 
ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து, அந்த திட்டத்தை கை விட்டு விட்டார்கள். விழாவை மிகவும் எளிமையாக விழாவை நடத்துங்கள் என விஜய் கூறிவிட்டாராம். 
 
எனவே பைரவா படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் மிகவும் எளிமையாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments