Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதனை படைத்த 'சர்கார்' கட் அவுட் சரிந்தது

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (07:29 IST)
இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு நடிகருக்கு 175 அடி கட் அவுட் வைத்த பெருமை விஜய்க்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கிடைத்தது. ஆம், கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் 175 அடி விஜய் கட் அவுட் வைத்து அசத்தினர். இந்த கட் அவுட்டை பார்க்க அந்த பகுதியில் இருந்த விஜய் ரசிகர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சாதனை படைத்த இந்த 'சர்கார்' கட் அவுட் நேற்று திடீரென சரிந்து விழுந்தது. நல்லவேளையாக கட் அவுட் முன் யாரும் இல்லாததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ' கட் அவுட் சரிந்ததால் யாரும் கவலைப்பட வேண்டாம், கட் அவுட் சரிந்தாலும், நம் மனதில் என்றுமே விஜய் கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றார் என விஜய் ரசிகர்கள் டுவீட் போட்டு தங்களுக்குள் ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலக புற்றுநோய் தினத்தில் நடிகை கெளதமி ஏற்படுத்திய விழிப்புணர்வு..!

டிரடிஷனல் லுக்கில் கொள்ளையழகில் ஜொலிக்கும் ஸ்ரேயா…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய் பட வில்லனை சிறைப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்… விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பு!

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி விலகியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments