Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்போ ரஜினி இப்போ விஜய்

அப்போ ரஜினி இப்போ விஜய்
, செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (10:04 IST)
ராகவா லாரன்சின் காஞ்சனா 2 வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளிவரும் முன்பே படத்தை ரஜினிக்கு திரையிட்டு காட்டினார் லாரன்ஸ். 
 
படம் பார்த்த ரஜினியும், லாரன்சின் நடிப்பையும், இயக்கத்தையும் வெகுவாகப் பாராட்டினார். இந்நிலையில், காஞ்சனா 2 பார்த்த நடிகர் விஜய், லாரன்ஸை தனது வீட்டிற்கு அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார். 
 
திருமலைப் படத்தில் விஜய்யும், லாரன்சும் இணைந்து நடனமாடியப் பிறகு இருவரும் நட்பு பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil