Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறிமுகப் பாடலுடன் தொடங்கிய விஜய், அட்லி படம்

அறிமுகப் பாடலுடன் தொடங்கிய விஜய், அட்லி படம்
, திங்கள், 6 ஜூலை 2015 (16:02 IST)
தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கும் புதிய படத்தை அட்லி இயக்குகிறார். விஜயகாந்த் நடித்த சத்ரியனின் அதிகாரப்பூர்வ தழுவல் இந்தப் படம் என கூறப்படுகிறது. சமந்தா, ஏமி ஜாக்சன் என்று இரு நாயகிகள். 
இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து விஜய்யின் அறிமுகப் பாடலை படமாக்குகின்றனர்.
 
இந்தப் படத்தில் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை. இது அவரது ஐம்பதாவது படம். படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அவர் அனைத்துப் பாடல்களையும் முடித்துவிட்டதாக படயூனிட் கூறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil