Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்?

மீண்டும் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்?
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (19:56 IST)
விஜய், அஜித் இருவரின் கரியரில் முக்கியமான படங்களை தந்தவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்துக்கு வாலி, விஜய்க்கு குஷி.
 

 
சமீபத்திய செய்தி, மீண்டும் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்.
 
இவர்கள் மீண்டும் இணையும் படம், குஷி இரண்டாவது பாகமாக இருக்கும் என்றும், ரஹ்மான் இசையமைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தற்போது அட்லி இயக்கத்தில் சத்ரியன் படத்தின் ரீமேக்கில் விஜய் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil