Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லீ -பிரியா வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ! வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (23:36 IST)
இயக்குனர் அட்லீ வீட்டு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லீ, ராஜாராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

இதையடுத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார், தற்போது, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த  நிலையில், இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா திருமணம் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நிலையில் எட்டு ஆண்டுகள் கழித்து அட்லியின்  மனைவி கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அவர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அட்லீ- பிரியா  இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்யின் வீடியோ வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ. 21.26 கோடியை 30% வட்டியுடன் வழங்க வேண்டும்: நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தனுஷின் ‘குபேரா’ படத்துடன் மோதும் அதர்வாவின் ‘DNA’!

ரஜினியின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் சூப்பர் ஹிட் திரைப்படம்!

‘உன் சத்தியத்த உலகத்துல எவனுமே நம்பமாட்டான்… ‘ கவனம் ஈர்க்கும் இயக்குனர் ராமின் பறந்து போ டீசர்!

ஹீரோவாக CWC புகழ் நடிக்கும் மிஸ்டர் ஜு கீப்பர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments