Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் கட்சிகளுடன் தீடீர் சந்திப்பில் விஜய் ஆண்டனி!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2017 (13:05 IST)
இசை அமைப்பாளராக தனது திரைப் பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி இன்று தமிழ் சினிமாவின் வெற்றி கதாநாயகன் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார். 


 
 
நான், சலீம், பிச்சைக்காரன், சைத்தான் போன்ற நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவை விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியிலும் வெற்றி பெருகின்றன. 
 
அடுத்ததாக எமன் எனும் படம் வெளியாகவுள்ளது. இதற்கு அடுத்த படத்தை ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அண்ணாதுரை என்று பெயரிட்டுள்ளனர். 
 
தமிழகத்தின் திராவிட கட்சி தலைவரின் பெயர் என்பதால் சர்ச்சை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அண்ணாதுரையை பின்பற்றும் கட்சி தலைவர்களிடமும் இதுகுறித்து ஆலோசனை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலுக்காக கீர்த்தி சுரேஷைப் பெண் கேட்க சென்றேன்… பிரபல இயக்குனர் பகிர்ந்த ஆச்சர்ய தகவல்!

கார் பந்தயத்தின்போது மீண்டும் விபத்து: நூலிழையில் உயிர் தப்பினார் நடிகர் அஜித் குமார்.

96 புகழ் கௌரி கிஷனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

பர்ப்பிள் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி!

நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள சொல்வதில்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments