Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளையராஜாவின் டூரிங் டாக்கீஸில் பாடிய விஜய் ஆண்டனி

இளையராஜாவின் டூரிங் டாக்கீஸில் பாடிய விஜய் ஆண்டனி
, ஞாயிறு, 16 நவம்பர் 2014 (21:53 IST)
எஸ்.ஏ.சந்திரசேகரன் டூரிங் டாக்கீஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். மூன்று கதைகள் கொண்ட இந்தப் படத்தில் ஒரு கதையில் அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். இசை இளையராஜா.

ரஜினிகாந்தை வைத்து எஸ்.ஏ.சி. இயக்கிய நான் சிகப்பு மனிதன் படத்துக்குதான் இளையராஜா கடைசியாக இசையமைத்தது. அதன் பிறகு இப்போதுதான் எஸ்.ஏ.சி.யும், இளையராஜாவும் இணைந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை பாட வைத்து பதியவைத்துள்ளார் இளையராஜா. பொதுவாக இதுபோன்று செய்யக் கூடியவரல்ல. காலமாற்றம் இளையராஜாவையும் நிறைய மாற்றியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil