Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ ஷுட்டிங்குக்காக வெளிநாடு செல்லும் படக்குழு !

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (16:42 IST)
விஜய் ஆண்டனி நடிப்பில் சி எஸ் அமுதன் இயக்கும் ரத்தம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில்  CS.அமுதன் இயக்கும் 'ரத்தம்' படம் சில மாதங்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. வேகவேகமாக நடந்து வரும் இந்த படத்தின் படபிடிப்பு பணிகளில்,  தற்போது படக்குழு இந்திய படபிடிப்பை நிறைவு செய்துள்ளது. இந்திய படப்பிடிப்பு நிறைந்த நிலையில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. மேலும் வெளிநாட்டு படபிடிப்பை படக்குழு வெகு விரைவில்  துவங்கவுள்ளது.

சி எஸ் அமுதன் இயக்கும் இந்த திரைப்படம் அவரின் முந்தைய திரைப்படங்களை போலவே நகைச்சுவை அம்சம் கொண்டதாக இல்லாமல், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

அடுத்த கட்டுரையில்
Show comments