போஸ்டர் கூட காப்பியா… விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2-ஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (14:42 IST)
விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுமை பெற்றது. இதையடுத்து படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் செய்தியை விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். பிச்சைக்காரன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இருந்து கோயில் சிலையே என்ற பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக படக்குழு ஒரு போஸ்டரையும் வெளியிட்டு இருந்தனர். ஆனால் அந்த போஸ்டர் ஹாலிவுட் படமான தி லாப்ஸ்டர் பட போஸ்டரின் காப்பி என கண்டுபிடித்து ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ஷோலே.. யாரும் பார்த்திடாத ஒரிஜினல் கிளைமாக்ஸ் இணைப்பு..!

தனுஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உண்மையா?!.. கொளுத்திப்போட்டது யாரு?!...

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தீபாவளி ரன்னர் ‘பைசன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments