Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படம் இப்போது ஓடிடியில்!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2023 (07:27 IST)
இயக்குனர் பாலாஜி குமார் இயக்கிய கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரித்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்தாலும் சில பல காரணங்களால் ரிலீஸ் தாமதமாகி வந்தது. இந்த படம் கடந்த ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மத்திம வயது அதிகாரி ஒருவர் பிரபல  மாடல் ஒருவரின் கொலையை துப்பு துலக்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. வித்தியாசமான கதையாக இருந்தாலும் மேக்கிங் திருப்திகரமாக இல்லாததால் ரசிகர்களை இந்த படம் பெரிதாகக் கவரவில்லை என விமர்சனங்கள் வந்தன.

இந்நிலையில் இப்போது அந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஸ்ட்ரீம் ஆகிவருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments