Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 68 அட்லீ கூட.... விஜய்க்கு கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்த தயாரிப்பாளர்!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (17:52 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் இப்படத்தை தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். 
 
விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். 
 
அதனை விஜய்யின் மாஸ்தான இயக்குனர் அட்லீ தயாரிக்கிறாராம். தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை அடுத்து இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் சேரும் படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும்  சூப்பர்குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் போட்டிப்போடுகிறதாம். 
 
இப்படத்திற்காக விஜய்  ரூ. 125 கோடி சம்பளம் வாங்குகிறார். அவர் கேட்பதை விட அதிகமாக சன் பிக்சர்ஸ் விஜய்க்கு ரூ. 140 கோடி கொடுக்க தயாராக இருக்கிறதாம். அட்லிக்கு ரூ. 60 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்தடுத்து வந்த மரணங்கள்… காந்தாரா ரிலீஸில் மாற்றமா?- படக்குழு வெளியிட்ட அப்டேட்!

‘நாங்க இன்னும் அந்த படத்துக்குப் பேரே வைக்கல… அதுக்குள்ள…?’- விஜய் சேதுபதி பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments