Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று முதல் இன்று வரை; ஓயாமல் தொடரும் தல vs தளபதி போர்!!

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (11:12 IST)
நேற்றும் தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கு இடையே துவங்கிய டிவிட்டர் போர் இன்று வரை தொடர்கிறது. 
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படம் ஏப்ரலில் வெளியாவதாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு போன்றவற்றால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் எப்போது என தெரியாத நிலையில் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் மாதம் வர இருக்கிறது. அதனால் விஜய்யின் பிறந்தநாளில் “மாஸ்டர்” ரிலீஸ் ஆகலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
 
அதை தொடர்ந்து மாஸ்டர் ரிலீஸ் குறித்து ட்விட்டரில் அவர்கள் பதிவிட, அதை பார்த்த அஜித் ரசிகர்கள் “மாஸ்டர்” படம் நன்றாக போகாது என்று கூறி #June22BlackdayForVijay என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்துள்ளனர். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற விஜய் ரசிகர்கள் நடிகர் அஜித்தை கிண்டல் செய்யும் விதமாக அவரது #மே1அஜித்குபாடைகட்டு என்ர ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய, இரு தரப்பினரிடையே பெரும் மோதல் எழுந்தது. 
 
நேற்று துவங்கிய இந்த மோதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இதில் சில டிவிட் பதிவுகள் எல்லை மீறும் வகையிலும் உள்ள்து என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments