Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய-அமலாபால் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (04:53 IST)
இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலாபால் காதல், திருமணத்தில் முடிந்த ஒருசில மாதங்களில் முடிவுக்கு வந்தது. இருவரும் சென்னை குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்த நிலையில் தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.




விஜய்-அமலாபால்  பரஸ்பர விவாகரத்து கோரிய மனு மீதான தீர்ப்பு நாளை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், இருவரும் ஆஜராகி, பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த இந்த வழக்கு நேற்று முன் தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பூங்குழலி, பிப்ரவரி மாதம் 21ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.

விஜய்-அமலாபால் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரியுள்ளதால் இந்த ஜோடிக்கு விவாகரத்து கிடைத்துவிடும் என்றே கருதப்படுகிறது. விவாகரத்துக்கு பின்னர் இருவரும் தனித்தனியே வேறு திருமணம் செய்து கொள்வார்களா? என்பதை பொறுத்திருதுதான் பார்க்க வேண்டும்

விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள், தலைவா, ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் முதல் படமே பராசக்தி கதை தான்.. விக்ரம் நடிக்க இருந்தார்.. இயக்குனர் வசந்த பாலன்

முடிந்தது பராசக்தி டைட்டில் பிரச்சனை.. இரு தரப்பும் சமூக உடன்பாடு..!

விஜய் டிவி பெயரில் மோசடி.. யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என அறிக்கை..!

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது… வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கலாக போஸ் கொடுத்த ரெஜினா!

அடுத்த கட்டுரையில்
Show comments