Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு முடிஞ்சிச்சு… அடுத்து ஷூட்டிங்தான்.. விஜய் 69 படப்பிடிப்பு எப்போது?

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2024 (15:13 IST)
கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற கர்நாடகாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜு ஆகியோர் நடிக்க அனிருத் இசையமைப்பில் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில் உருவாகி வருகிறது. படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் தொடங்கி ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நவம்பர் 4 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் மாநாடு சமீபத்தில் முடிந்த நிலையில் அடுத்து படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரிலீஸுக்கு முன்பே ரன்னிங் டைம்-ஐக் குறைக்கிறதா ‘குபேரா’ படக்குழு!

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments