Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் 68 பட பூஜை.....பிரபல நடிகர்கள் பங்கேற்பு...வைரல் புகைப்படம்

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (18:27 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகர் விஜய். இவர் நடிப்பில்  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  உருவாகவுள்ள படம் 'விஜய்68'.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.

இந்த படத்தில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.

சமீபத்தில், இப்பட டெஸ்ட் ஷூட்டிங் அமெரிக்காவில் நடைபெற்ற நிலையில், இன்று விஜய்68 பட பூஜை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இந்த  நிகழ்ச்சியில், விஜய், சினேகா, லைலா, பிரசாந்த், வைபவ்,வெங்கட்பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர. இப்படம் ஒரு குடும்பப் படம் என்ற தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் பற்றி பரவும் வதந்தி… கூலாக அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய சூர்யா!

குபேரா படத்தின் நீளம் இவ்வளவா?... ரசிகர்களைக் கட்டிப்போடுமா?... ரன்னிங் டைம் தகவல்!

வெங்கட்பிரபு & சிவகார்த்திகேயன் இணையும் படம் இந்த ஜானரா?... வெளியான தகவல்!

என்ன மின்னல் வேகத்துல போறாங்க… வெற்றிமாறன் & சிம்பு இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments