Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சம்பவம்’ – விஜய் 64 படத்தின் தலைப்பு குறித்து அடுத்த வதந்தி !

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (08:26 IST)
விஜய் 64 படத்தின் பெயராக சம்பவம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன்.

பிகில் படத்தை அடுத்து விஜய் இப்போது மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக விஜய் 64 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இருபது நாட்களும், டெல்லியில் சுமார் ஒரு மாதமும் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கர்நாடக மாநிலத்திலுள்ள சிறைச்சாலை ஒன்றில் 30 நாட்கள் நடத்த திட்டமிட்டு அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பு டிசம்பர் இரண்டாவது வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் இப்படத்துக்கு சம்பவம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அதுசம்மந்தமாக போஸ்டர்களை உருவாக்கியும் ரசிகர்கள் செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.. ஆனால் இதேப் பெயரில் ஏற்கனவே ஒரு படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்துக்கு டாக்டர் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி சில வார்ங்களுக்கு முன் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது!

கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனம்!

டாப்லெஸ் போஸ் கொடுத்த சீதாராமம் புகழ் மிருனாள் தாக்கூர்!

போர்த் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படத்தில் தனுஷ்!

விடாமுயற்சி ஷூட்டிங்குக்காக அஸர்பைஜான் கிளம்பிய அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments